நல்லூரில் தொலைந்த இரண்டரை வயது சிறுமி!

Date:

வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான கு ழந்தை ஒன்றுநல்லூர் வளாகத்தில் காணாமல் போயுள்ளதாக குழந்தையின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சிறுமியை காணவில்லையென, இன்று (15) முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இருந்து நல்லூர் உற்சவ காலத்தில் யாசகம் புரிவதற்காக இரண்டு பிள்ளைகளுடன் வந்த பிரகாஷ் என்பவரின் இரண்டு வயது மகள் நல்லூர் பின் வீதியில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்