மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் காட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பை வசிப்பிடமாகக் கொண்ட ஸ்ரீ தரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.




