கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீட்டு உபகரணங்கள் பாதிப்புக்கு உள்ளான காரைதீவு-7, காரைதீவு-8, மற்றும் காரைதீவு-11ம் பிரிவில் உள்ள 08 பயனாளர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவாக தலா 15000 ரூபாவுக்கான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ் .பார்த்தீபன், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை (23) பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1