Pagetamil
இலங்கை

‘சரத் வீரசேகரவையும், கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிடுபவர்களையும் கைது செய்’: யாழில் தம்பி தடாலடி உண்ணாவிரதம்!

தமிழ் நீதிபதிகளையும், சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தும் சரத் வீரசேகரவை கைது செய்ய வலியுறுத்தியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிட்டு இனக்கலவரத்தை உண்டாக்க முயல்பவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பிராசா இந்த போராட்டத்தை நடத்துகிறார்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment