எரிவாயு சிலிண்டர்களின் விலை சூத்திரம் என்ன?

Date:

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் எடையை கணிசமாகக் குறைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நளின் பண்டார, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.

ஆரம்பத்தில் 12.5 கிலோவாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் 3 கிலோ குறைந்துள்ளது. அதே நேரத்தில் விலை ரூ .100 குறைந்துள்ளது, ஆனால் உண்மையில் ரூ .250 அதிகரித்துள்ளது என்றே கொள்ள வேண்டுமென்பதை சுட்டிக்காட்டினார். எரிவாயு விலை சூத்திரம் என்ன என கேள்வியெழுப்பினார்.

விலைகளை நிர்ணயிப்பது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொறுப்பு என்று  கூறிய அமைச்சர் குணவர்தன வாயு ஒரு அன்றாட தேவை, எந்தவொரு தொடர்புடைய மோசடியையும் ஆராய்வதாக உறுதி அளித்தார்

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்