ஆசிய தடகள சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார் இலங்கையின் தருஷி கருணாரத்ன

Date:

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கம் வென்றார்.

அத்துடன், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 25 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.

கருணாரத்ன 2 நிமிடம் 00.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.

சீனாவின் ஜாங் ஜியான் 1998 ஆம் ஆண்டு  2:01.16 வினாடிகளில் பதிவு செய்த சாதனையை முறியடித்தார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயாதிகா அபேரத்ன மூன்றாவது இடத்தைப் பிடித்தார.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்