மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி படம் – ‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

Date:

தமிழ்நாட்டுல சந்திரமுகி ஆரம்பிச்சு வச்ச இந்தப் பேய் சீசன் நேற்று வரை தொடர்கிறது இன்னமும் தொடரும் போல்தான் தெரிகிறது. அதன்பிறகு இந்த பேய் யாரையும் பயமுறுத்தாமல் பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் காப்பாற்றி கொண்டுதான் வருகிறது. உதாரணத்திற்கு லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி பேய்களால் தான் வாழ்கின்றனர்.

சுந்தர் சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்த திரைப்படம் தான் ’அரண்மனை 3’.

இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரிலும் ராஷிகண்ணா, ஆண்ட்ரியாமற்றும் சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் ஆர்யா தான் பேய் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல், இதுதான் விவேக் நடித்த கடைசி படம் என்றும் சொல்கிறார்கள். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகள் அல்லது OTTயில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்