மட்டு மாநகரசபை அஞ்சலி!

Date:

மட்டக்களப்பு – மாநகரசபையினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டடுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாநகரசபை மேயர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

காலை 08.45 மணியளவில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழவில் மட்டக்ளப்பு மாநகரசபை தலைவர் தி.சவவணபவான், உதவி தலைவர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட மாநகரசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இன்போது உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறிபாக இன்று இராணுவம் மற்றும் பொலிசாரினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்