கோட்டாவை விமர்சித்தமைக்காக இரண்டு அரச ஊழியர்களிற்கு இடமாற்றம்; விசாரணை!

Date:

அரச ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதற்காக, ஒழுங்கு நடவடிக்கை அல்லது இடமாற்றங்கள் மூலம் தண்டிக்கப்படலாமா என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவிடம் நேற்று இந்த கேள்வியை எழுப்பினார்.

போக்குவரத்து அமைச்சின் மாவட்ட மருத்துவ நிறுவனத்தின் இரண்டு பெண் ஊழியர்கள் ஜனாதிபதிக்கு எதிரான தனிப்பட்ட கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதற்காக மாற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் முடிவை பொதுமக்களுக்கு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்