வீட்டின் மீது விழுந்த எண்ணெய் பவுசர்: மயிரிழையில் தப்பித்த குடும்பம்!

Date:

கொழும்பில் இருந்து ஹப்புத்தளை நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற எண்ணெய் பவுசர் ஒன்று இன்று (06) அதிகாலை 2.30 மணியளவில் ஹல்துமுல்ல பத்கொட பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பவுசர் கவிழ்ந்ததையடுத்து, அதில் இருந்து கசிந்த எண்ணெயை, அப்பகுதி மக்கள் சேகரித்தனர்.

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீடொன்றின் மீது பவுசர் விழுந்ததுடன், அவர்கள் படுத்திருந்த அறை சேதமடையாமல் தப்பித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

ஓடிக்கொண்டிருந்த பவுசரை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...

நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

திரைப்​படத்​துக்​காகப் பெற்ற ரூ.40 லட்​சம் முன் பணத்​தைத் திருப்பி கொடுக்​காதது தொடர்​பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்