தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் 22ஆம் திகதி யாழில் போராட்டம்!

Date:

தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 10 அரசியல் கட்சிகள், பல்வேறு பொது அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் இந்த போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை நடத்தலாமென ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

குகையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு மாதாந்த கொடுப்பனவு

'நக்கிள்ஸ்' சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலனை உறுதி செய்யவும்,...

குகைக்குள் வாழ்ந்த 15 வயது சிறுமியை மாமன், மருமகன் சீரழித்தனர்: விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்!

நக்கிள்ஸ் வனப்பகுதியின் அடர்ந்த, இருண்ட காட்டுக்குள், ஒதுக்குப்புறமான பாறைக் குகை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்