அருட்பணியாளர் மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் 50ம் வருட குருத்துவ நிறைவு விழா

Date:

அருட்பணியாளர் மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் 50ம் வருட குருத்துவ நிறைவு விழா அருட் பணி கிருபாகரன் புனித சவேரியார் குருமடம் அவர்களின் தலைமையில் கிளாலி பங்கு மக்களின் ஏற்பாட்டில் இன்று கிளாலி புனித மிக்கேல் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகைப் பாடல் தியானப்பாடல் காணிக்கைப் பாடல் திரு விருந்துப் பாடல் நன்றிப் பாடல்கள் என்பன பாடப்பட்டது.

அருட் பணியாளர் மாற்கு றேஜிஸ் அடிகளாரின் 50 வது வருட குருத்துவ ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் கிளாலி புனித மிக்கேல் ஆலய பங்கு மக்கள் அருட் பணியாளர்கள் அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்