Pagetamil
இலங்கை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொடர்பை நவீனமாக்கும் சீனா!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த சீன அரசு இலங்கைக்கு மானியம் வழங்க உள்ளது.

சீன மானியத்தின் ஒரு பகுதியாக, மூத்த அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கிடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக டெட்ரா – டெரெஸ்ட்ரியல் ட்ரங்கட் ரேடியோ (TETRA — Terrestrial Trunked Radio) என அழைக்கப்படும் பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு வசதி வழங்கப்படும்.

உடல் கமராக்களுக்கான ரப்களையும் வழங்கலுள்ளது. ஆரம்பத்தில் மேற்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களை அடிப்படையாக கொண்டு திட்டம் ஆரம்பிக்கப்படும்.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கே இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரும் போது இந்த மானியம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

Leave a Comment