நேற்றுடன் (09) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று (10) வாங்கும் விகிதம் ரூ. 311. 62 மற்றும் விற்பனை விலை ரூ.28.90.
நேற்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 307.36 ஆகவும், விற்பனை விலை ரூ. 325.52 ஆகவும் காணப்பட்டது.




