மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Date:

தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மரக்கொப்பு பிரதான அதிஉயர் மின்கம்பியில் விழுந்ததன் மூலம் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...

வான் தாக்குதலில் சேதமடைந்த ஏவுகணை தளங்களை சில மணித்தியாலங்களிலேயே ஈரான் மீண்டும் பயன்படுத்துகிறது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் தாக்கப்பட்ட நிலத்தடி ஏவுகணைப் பதுங்குகுழிகளையும் ஏவுதளங்களையும்...

போரில் இயேசுவை மேற்கோளிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலர்: அது கிறிஸ்துவின் வழிமுறை அல்ல என போப் பதில்!

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், மத்திய கிழக்கில் ஒரு இராணுவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்