உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன், தேர்தல் தொடர்பான அனைத்து தரப்பினரையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அன்றைய தினம் நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சகர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட உள்ளனர்.
தேர்தல் திகதி வியாழக்கிழமைக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.




