நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேட்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தான் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும், நாளை (10) பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




