மலையகம் 200 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி! By: Pagetamil Date: April 15, 2021 ஹல்தமுல்ல களுப்பான பகுதியில் ஆட்டோவொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த ஆணொருவர் சம்பவம் இடத்திலேயே பலியானார். அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஹரித்துவார் நகர கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!Next articleமட்டக்களப்பில் காணியற்றவர்களிற்கு 15 ஏக்கர் சொந்தக்காணியை பகிர்ந்தளித்த சமூக ஆர்வலர்! More like thisRelated சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை divya divya - October 2, 2026 முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான... டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது! divya divya - October 2, 2026 டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான... மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு divya divya - October 2, 2026 மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்... பரபரப்பான செய்திகள் சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது! மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை! நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு