450 கிராம் பாண் ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளது.
பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை (18) முதல் அமலுக்கு வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1