5,000 ரூபா கொடுப்பனவு 12, 13ஆம் திகதிகளில்!

Date:

புத்தாண்டிற்கான 5000 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 12, 13ஆம் திகதிகளில் சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானமுடைய, சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிற்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்