லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (4) தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனத்திடம் 2000 மெற்றிக் தொன்களுக்கு மேல் எரிவாயு இருப்பதாகவும், எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் முதித பீரிஸ் மேலும் தெரிவித்தார்.