Litro வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை நள்ளிரவு (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூபா 4,551 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.45 குறைக்கப்பட்டு ரூ.1,827 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.21 குறைக்கப்பட்டு ரூ.848 ஆகவும் உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1