யாழில் நடந்த விபரீதம்

Date:

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு, பூலாசிட்டி பகுதியில், நேற்று முன்தினம் (16 ஆம் திகதி) இரவு இளைஞர் ஒருவர் மற்றுமொரு இளைஞரால் கத்திரிகோலால் குத்திக் கொல்லப்பட்டார்.

இருவரும் நீண்டகாலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்திருந்தனர். இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சம்பவத்தின் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தில் கத்திரிகோலால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்; அவரே குத்தியவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

உணவு நஞ்சானதால் 35 மாணவர்கள் பாதிப்பு

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் விளைவாக உணவு நஞ்சானதாகக் கருதப்படும் நிலையில்,...

காமுகனின் பிணை இரத்து

வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க, அனுராதபுர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்