கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

Date:

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவில் கஸ்ஸப தேரரைத் தவிர மேலும் மூன்று தேரர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை மனநல மருத்துவப் பரிசோதனைக்கும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

ராஜாங்கனயே சத்தாரதன தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (12)பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்