இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

Date:

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம் மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ள திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ஒக்டோபர் 11 அன்று கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பூஜா ஹெக்டே, இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ‘இண்டிகோ’ (IndiGo) விமான நிறுவனத்தின் 6E-1181 எண் கொண்ட விமானம் மூலம் பிற்பகல் 2:02 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார்.

அவரது இலங்கை வருகையை ஏற்பாடு செய்துள்ள குழுவினர், நவம்பர் 11 அன்று ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்வு (meet-and-greet session) ஒன்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பதிவு செய்துகொண்ட ரசிகர்கள், நடிகையை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்