யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார்
இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் “ஹெட் செட்” அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை புகையிரதம் மோதியுள்ளது.
அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
spot_imgspot_img

More like this
Related

திடீர் வருத்தம் வந்து வெளிநாடு ஓடிய ஷிரந்தி முன் பிணை கோருகிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கை...

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்