பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

Date:

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார் தேடி வருகிறார்கள். ஸ்விண்டன் பகுதியில் தேடப்படும் அவரைக் கண்டுபிடிக்க  பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சனிக்கிழமை காலை, வில்ட்ஷயர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “தற்போது காவல்துறையால் தேடப்பட்டு வரும் 24 வயதான சிந்துஜன் பாலேந்திரன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.”

“சிந்துஜன் ஸ்விண்டன் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பது அறியப்படுகிறது.” என்றார்.

நிதிக்குற்றங்கள் தொடர்பில் அவர் தேடப்படுகிறார்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்