வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

Date:

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவரும், இன்னொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து ரூ.60 இலட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளரும் இன்னொருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்