வனாத்தவில்லுவில் ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

Date:

வனாத்தவில்லு பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற பாடசாலை மாணவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.

மாணவர்கள் 5 பேர் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அவர்களில் ஒரு மாணவர் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பியுள்ளதுடன், ஏனைய நான்கு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் 16 வயதுடைய பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

spot_imgspot_img

More like this
Related

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...

டெங்கு தொடர்பான தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பான அனைத்து அவசரத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்