சிறையிலுள்ள பாடகரை முன்னணியினர் சந்தித்தனர்

Date:

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்ர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

முன்னணியின் சட்டத்தரணியும் கொள்கைபரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை யாழ் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சங்கீதன் தனது விடுதலை தொடர்பாக தாயாருடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி நடவெடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்