மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

Date:

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா இராமநாதன்.

இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

கச்சதீவை விஜய் கேட்டார் என்பதால், அதை தர மட்டார் என உங்கள் ஜனாதிபதி சொன்னதாக குறிப்பிட்டிருந்தீர்கள். கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள். அவர்கள் எங்களை பார்த்துக் கொள்வார்கள் என உளறிக்கொட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...

தவெக ஆட்சி அமைய இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் ஆதரவு ஏன்? – பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் விவரிப்பு

“தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்