வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு அடுத்த வாரம் கியூஆர் குறியீடு அறிமுகம்!

Date:

வாகனங்கள் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, ஜெனரேட்டர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“எரிபொருள் நிலையங்களில் கியூஆர் குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் எரிபொருளைப் பெற முடியும். திங்கட்கிழமை, இந்த வகையின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான நடைமுறையை நாங்கள் தெளிவாக விளக்குவோம்,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கை கியூஆர் முறை மூலம் எரிபொருள் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ்: உலகை ஸ்தம்பிக்க வைத்த நீரிணையின் பின்புலமும் முக்கியத்துவமும்!

பூமியில் ஒரு கடவுளின் பெயரால் பெயரிடப்பட்ட ஒரே பெரிய வர்த்தகப் பாதை...

வலுசக்தி அமைச்சரிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்