யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் நாளை பதவியேற்பு

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதை ஆசாமிக்கு விளக்கமறியல்

மில்லவன–மெல்சிறிபுர சாலையில் பயணித்த வாகனங்களுக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக்...

ட்ரம்பின் பேச்சுவார்த்தை தகவலை நிராகரித்த பின் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்!

ஈரானிய அதிகாரிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

கொலம்பிய இராணுவ விமான விபத்தில் 66 பேர் பலி

கொலம்பிய இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (மார்ச் 24)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்