டீசல் பதுக்கியவர் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் போலீசார் தெரிவித்தனர்.

பொலிசருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கொம்மாதுறை பகுதியில் வீட்டில்  அனுமதிப்பத்திரமின்றி 230 லீற்றர்  பீப்பாய்யில் டீசலை பதிக்கி வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதில் கைத்தனவரை  நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

சொகுசு பேருந்தில் பசுத் திருட்டு

குளிரூட்டப்பட்ட அலுவலகப் போக்குவரத்துப் பேருந்தில் திருடப்பட்ட இரண்டு பசுக்களை ஏற்றிச் சென்று...

சுரேஷ் சாலே வைத்தியசாலையில்

குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

மோதலுக்கு நிரந்தர தீர்வு காணவே விரும்புகிறோம்; தற்போது பேச்சுவார்த்தை யோசனையில்லை: ஈரான்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருகிறது, ஆனால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்