கீரிமலை நகுலேச்சரர் மஹோற்சவம் ஆரம்பம்

Date:

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலாம்பிகாதேவி நகுலேச்சரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று(2) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று ஆலயத்தின் பூஜைகளிடம் பெற்று சுவாமி உள்வீதி வலம்வந்து கொடியேற்ற திருவிழா முன்னெடுக்கப்பட்டது.

இன்று ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 15ம் திகதி காலை தேர்த்திருவிழாவும் இரவு சிவராத்திரியும் இடம்பெற்று மறுநாள் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வங்கி விதிமுறை தெரியாமல் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்துவிட்டு விழிபிதுங்கி நிற்கும் விஜய்

தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ....

கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட வரைபு தயார் என்கிறது ஈரான்: மறுக்கிறது அமெரிக்கா!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்டெடுப்பது...

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்