ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Date:

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 44 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இத்துப்பாக்கிச் சூட்டின் போது சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் காயமடைந்து கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிந்துப்பிட்டி ‘125 வத்தை’ பகுதியிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கிய நால்வர் கைது!

பேராதனை பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் பேராதனை பல்கலைக்கழக...

2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒரு பெண் துபாயிலிருந்து ‘தூக்கி’ வரப்பட்டனர்!

துபாயில் மறைந்திருந்த இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு பெண்ணும் சிறப்பு பொலிஸ்...

ஈரான் தலைமைக்கு நன்றி சொன்ன ட்ரம்ப்!

கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் மரணதண்டனையை தெஹ்ரான் ரத்து செய்ததாகக் கூறிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்