டக்ளஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில்

Date:

நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (28) மதியம் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முதலில் சிறைச்சாலை மருத்துவர் பரிசோதித்து, பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையின் ஒரு வார்டில் அனுமதித்தார்.

இராணுவ துணைப்படையாக செயற்பட்ட காலத்தில், அவருக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் கும்பல் உறுப்பினரிடமிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்