ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

Date:

ஃபிபா தரவரிசை​யில் 2025ஆம் ஆண்டை ஸ்பெ​யின் அணி முதலிடத்​துடன் நிறைவு செய்​துள்​ளது.

2025ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்​பந்து அணி​களின் தரவரிசை பட்​டியலை ஃபிபா வெளி​யிட்​டுள்​ளது. முதல் 10 இடங்​களில் எந்​த​வித மாற்​றம் இல்​லை. ஸ்பெ​யின் அணி 1877.18 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறது.

அர்​ஜெண்​டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்​கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்​சுகல் (1760.38), நெதர்​லாந்து (1756.27), பெல்​ஜி​யம் (1730.71), ஜெர்​மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணி​கள் முறையே 2 முதல் 10 வது இடங்​களில் உள்​ளன.

அடுத்த தரவரிசை பட்​டியலில் வரும் ஜனவரி 19ஆம் திகதி வெளியிடப்​படும் எனவும் ஃபிபா தெரி​வித்​துள்​ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...

படப்பிடிப்பாளர்களை தாக்கிய சிஐடியினர் உள்ளிட்ட 4 பேர் கைது!

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா உள்ளிட்ட பொருட்களை கொண்ட தோல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்