வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரானார் எம்.கே.சிவாஜிலிங்கம்!

Date:

வல்வெட்டித்துறை நகரசபை முதல்வராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த தவமலர் உறுப்பினர் பதவியை துறந்ததை தொடர்ந்து, சங்கு கூட்டணியின் சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நகரசபை உறுப்பினராக பதவியேற்றார்.

இன்று (28) புதிய தவிசாளருக்கான தெரிவு நடந்தது.

இதில் சங்கு, சைக்கிள் அணி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கமும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மயூரனும் போட்டியிட்டனர். சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவாக வாக்குகளும், மயூரனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இதன்மூலம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்