இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

தற்போதைய மழையால் இரணைமடு குளத்தின் நீர் அதிகரித்து வருகிறது. எனவே, குளத்தின் வாயில்கள் 8 சிறிய அளவில் திறந்துள்ள நிலையில் உள்ளது.

அதனால், மக்கள், குறிப்பாக அய்யன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியன், பனாங்கண்டி மற்றும் கனகராயன் ஆற்றின் அருகிலுள்ள மக்கள், நிலைமையை கவனத்தில் கொள்ளுங்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக கிராம சேவகரை தொடர்பு கொண்டு பாதுகாப்பு மையங்களுக்கு நகர்ந்து செல்லவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்