பூநகரி பிரதேச மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

Date:

பூநகரி பிரதேச மாவீரர் தின நிகழ்வும், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பும் இன்று காலை 9.30 மணிக்கு பிரதேச மாவீரர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முன்னாள் அரசியல்துறை போராளியான தமிழரசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர், பொது மக்கள், சமயத்தலைவர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்