திருமண பந்தத்தில் இணைந்த ஜீவன் தொண்டமான்

Date:

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வு இன்று (23) இந்தியாவில் இடம்பெற்றது.

இந்தியாவின் திருப்பத்தூர் நகரில் இந்தத் திருமண வைபவம் நடைபெற்றது.

ஜீவன் தொண்டமான், சீதைஸ்ரீ நாச்சியார் என்பவரை கரம்பிடித்துள்ளார்.

திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.

அவருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும், பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்