வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்பட்டல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் என்ற முடிவுக்கு எதிராக, 2025.11.12 அன்று 24 மணிநேர குறியீட்டு வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதி மிக்க முடிவு தாதியர் சேவையின் கௌரவத்திற்கும் தனித்தன்மைக்கும் பங்கம் விளைவிப்பதால்
வேலைநிறுத்தம் 2025.11.12 அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி, 13ஆம் தேதி காலை 7.00 மணிக்கு முடிவடையும் என தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.



