யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் இன்று (13) மாலை நிகழ்ந்த வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பாரவூர்தி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, உடுத்துறையை சேர்ந்த எ.யூட் மெரின் என்பவரே உயிரிழந்தார்.