மன்னார் காற்றாலைகளை திறக்க நடவடிக்கை

Date:

மன்னாரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 14 காற்றாலைகளையும் விரைவில் திறந்து வைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

காற்றாலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், மன்னார் ஆயருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பில் இது தொடர்பான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ம்னாரில் அமைக்க திட்டமிட்டுள்ள 14 காற்றாலை கோபுரங்களையும் நிறுவி செயற்படுவதென்றும் இந்த 14 காற்றாலை கோபுரங்களை தவிர, மன்னாரில் வேறெந்த கோபுரங்களும் நிறுவப்படாதெனன்றும் ஜனாதிபதியால் வாக்குறுதியனிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...

நாமலின் தோழிக்கு விளக்கமறியல்: நடந்தது என்ன?

கொழும்பு கோட்டையில் உள்ள 'டிரான்ஸ்வொர்க்ஸ் ஸ்கொயர்' (Transworks Square) நிலத்தை 'கிரிஷ்...

‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது – பின்னணி என்ன?

ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் ‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்