கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட காட்சி!

Date:

குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் இந்தோனேசியாவில் கைதாகும் போது எடுக்கப்பட்ட முழுமையான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க முதலில் கைது செய்யப்படுகின்றனர்.

பின்னர் கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.

இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, ​​இந்த குற்றவாளிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்தோனேசிய பொலிஸார் கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...

பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் புதுச்சேரியில் கைது

பெங்களூருவில் காதல் மற்றும் கடன் விவகாரத்தில் தாய், தந்தை, தங்கையை காதலனுடன்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்தும் உடனடியாக வேலை வாய்ப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்