நல்லூரில் வாள்வெட்டு: படுகாயத்துடன் தப்பியோடி ஆலய வாயிலில் விழுந்த இளைஞன்!

Date:

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய சூழலில் இன்று (16) இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 4 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் பின்புறமாக- அரசடி சந்திக்கு அண்மையாக இளைஞர் குழுவொன்றின் மீது மற்றொரு குழு வாள்வெட்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 இளைஞர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த ஒரு இளைஞன் இரத்தம் வழிந்தோடிய நிலையில், நல்லூர் ஆலய பக்கமாக தப்பியோடி, நல்லூர் ஆலயத்தின் பின்புறமுள்ள பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக விழுந்தார்.

நோயாளர் காவு வண்டியின் மூலம் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவினர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்