தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

Date:

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இவர்தான் விஜய் அரசில் துணை சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை...

தனது சோதிடருக்கு அரசு நியமனம் வழங்கிய விஜய்: சந்தி சிரிக்கும் முடிவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்!

தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்...

விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்