போதைப்பொருள், கைத்துப்பாக்கியுடன் முன்னாள் சிப்பாய் கைது!

Date:

களனி பகுதியில் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர் ஒருவர் 110 கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு சோடி இராணுவ சீருடைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்