நாளாந்த செய்திகள் யாழில் கரையொதுங்கிய சடலம் By: Pagetamil Date: August 8, 2025 யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழில் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து காலை இழந்த யுவதிNext articleதுப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயம்! More like thisRelated அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் divya divya - July 11, 2026 சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி... கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை divya divya - July 11, 2026 கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி,... ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா divya divya - July 11, 2026 ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்... பரபரப்பான செய்திகள் அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா பொலிசார் போல நடித்து வெளிநாட்டவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது! ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!